Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அக்கா வேடமா...? முடியாது - அசின்!!

03 ஜூன், 2012 - 16:34 IST
எழுத்தின் அளவு:

அக்கா வேடத்தில் எல்லாம் நடிக்க நான் தயார் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை அசின். கஜினி படம் மூலம் இந்திக்கு போன அசின், எடுத்த எடுப்பிலேயே அமீர்கான், சல்மான்கான் என்று டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்தார். ஆனால் கஜினி படம் அளவுக்கு வேறு எந்தபடமும் அவருக்கு சரியாக அமையவில்லை. இருந்தும் இந்தியில் முன்னணி நடிகையாக வர போராடி வருகிறார். தற்போது போல்பச்சன், கில்லாடி 786 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழில் ஆர்யா, மாதவன், அமலாபால், சமீரா ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான வேட்டை படம், இந்தியில் ரீ-மேக் ஆக இருக்கிறது. தமிழில் இயக்கிய லிங்குசாமியே இப்படத்தை இந்தியிலும் இயக்குகிறார். ஆர்யா ரோலில் ஷாகித் கபூர் நடிக்கிறார். மற்றவேடங்களில் நடிக்க நடிகர்-நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.

இதனிடையே சமீரா வேடத்தில் நடிக்க அசினை அணுகியுள்ளார் லிங்குசாமி. ஆனால் அவரோ முடியவே முடியாது என்று நைசாக நழுவிவிட்டார். மேலும் அதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். அதாவது, நிறைய ஹீரோயின்களுடன் சேர்ந்து நடிக்க நான் தயாராக இல்லை. அதிலும் இப்படத்தில் அக்கா வேடம் வேறு, அதற்கு நான் ரெடி இல்லை, மேலும் இப்போது என்னிடம் கால்ஷீ்ட்டும் இல்லை, அதனால் மறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

ரோஹாண் சிவநாத் - manama,பஹ்ரைன்
05 ஜூன், 2012 - 11:07 Report Abuse
 ரோஹாண் சிவநாத் இதெல்லாம் நாம செஞ்ச குத்தம்.தமிழ்நாட்டுக்கு பிழைப்பு தேடி வந்து அதும் முருகதாஸ் சார் நால bolliwood ல சான்ஸ் கெடச்சது.இப்ப இவளுடைய ஆணவத்த பாருங்க.இவளுக்கு தமிழ்நாட்டுல பிச்ச போடாட்டி என்ன பண்ணிருப்பா
Rate this:
vschandru610 - namakkal  ( Posted via: Dinamalar Android App )
04 ஜூன், 2012 - 17:42 Report Abuse
vschandru610 என்ன லிங்கு சார், அக்கா வேசத்துக்கு நல்ல டக்கர் பிகரு நார்த்ல யாரும் இல்லையா ? போயும் போயும் கெய்வீ கிட்ட கேக்றிங்க
Rate this:
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
04 ஜூன், 2012 - 12:37 Report Abuse
mk அக்கா வேசம் குடுக்காம, என்ன பருவ பொண்ணு வேசமாடி குடுப்பாங்க உனக்கு
Rate this:
வ.சுப்ரமணியன் - singapore,சிங்கப்பூர்
04 ஜூன், 2012 - 12:16 Report Abuse
 வ.சுப்ரமணியன் இவ தேவையே இல்ல
Rate this:
hhhh - chidambaram,இந்தியா
04 ஜூன், 2012 - 11:29 Report Abuse
 hhhh அக்கா வேஷம் வேணாம். பாட்டி வேஷம் குடுங்க கரெக்டா இருக்கும்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in