சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
ஆங்கில இதழுக்கு திடீர் பிகினி போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். தீபிகா தற்போது ரஜினியுடன் தமிழில் கோச்சடையான், இந்தியில் ரேஸ் 2, காக்டெயில் படங்களில் நடித்து வருகிறார். இதில் காக்டெயில் படத்தில் ஒரு காட்சியில் பிகினி உடையில் அவர் தோன்றுகிறார். இதற்கு முன் பல இதழ்கள், பிகினி உடையில் போஸ் தர தீபிகாவை கேட்டன. ஆனால் அவர் மறுத்து வந்தார். இப்போது திடீரென ஆங்கில பேஷன் இதழ் ஒன்றின் அட்டையிலே பிகினியில் அவர் போஸ் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.பிகினியில் அவர் படுகவர்ச்சியாக போஸ் தந்துள்ளார் என பாலிவுட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.