சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஹிந்தித் திரையுலகில் அடுத்த சரித்திரப் படமாக வெளிவர உள்ள படம் 'மணிகர்னிகா'. ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக வெளிவர உள்ள இந்தப் படத்திற்கு முதலில் இயக்குனராக தெலுங்கு இயக்குனர் கிரிஷ் நியமிக்கப்பட்டார். அவர் பாதி படம் இயக்கிய நிலையில் படத்திலிருந்து விலகினார்.
தெலுங்கில் 'என்டிஆர்' வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கவே அவர் விலகினார் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு 'மணிகர்னிகா' படத்தை படத்தின் நாயகியான கங்கனா ரனாவத் இயக்கி முடித்தார். சில மாதங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியிடப்பட்ட போது அதில் இயக்குனர் பெயராக கிரிஷ் பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது.