'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஹிருத்திக் ரோஷனும் ஒருவர். இவர், இதுவரை நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை என்றபோதும் அவர் நடித்த ஹிந்தி படங்கள் தமிழ்நாட்டிலும் அவ்வப்போது டப் செய்யப்பட்டு ரிலீஸாகின்றன.
சமீபத்தில் சென்னை வந்த ஹிருத்திக் ரோஷன் மீடியாக்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழில் எப்போதும் எனக்கு பிடித்த ஒரே நடிகர் ரஜினி தான். தமிழ்ப்படங்களை அவ்வப்போது பார்ப்பேன். அப்படி நான் பார்த்ததில் மாதவன் - விஜய் சேதுபதி நடித்த, விக்ரம் வேதா மிக பிடித்தமான படம் என்று கூறியுள்ளார்.