தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் ஹோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து, கடந்தாண்டு டிச.,11ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இருவரும் சமூக வலைதளங்களில் அன்பை பரிமாறி கொண்டனர்.
அனுஷ்கா டுவிட்டரில், ஒரு நல்ல ஆணை திருமணம் செய்து கொண்டால், அந்த பெண்ணின் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். மேலும் தங்களின் திருமணம் அன்று எடுக்கப்பட்ட வீடியோவையும் பகிர்ந்து உள்ளார்.