Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சர்கார் சாதனையை முறியடித்த ஜீரோ

04 நவ, 2018 - 13:47 IST
எழுத்தின் அளவு:
zero-trailor-breaks-sarkar-treaser-record

சர்கார் படத்தின் டீசர் வெளியாகி ஒரே நாளில் பல சாதனைகளைப் படைத்தது. ஓர் இரவுக்குள் 1 கோடி பார்வைகள், 10 லட்சம் லைக்குகள் என புதிய உலக சாதனையை படைத்தது. அந்தப் படத்தின் சாதனையை முறியடிக்க சில காலம் ஆகும் எனக் கருதப்பட்டது.

ஆனால், பத்து நாட்களுக்குள் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுவிட்டது. ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா, காத்ரினா கைப் மற்றும் பலர் நடித்து வெளிவர உள்ள ஜீரோ படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரங்களில் அந்த டிரைலர் புதிய இந்தியத் திரைப்பட சாதனையைப் படைத்தது.


4 கோடி பார்வைகளையும் 10 லட்சம் லைக்குகளையும் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. தற்போது அந்த டிரைலர் 6 கோடியே 40 லட்சம் பார்வைகளையும், 14 லட்சம் லைக்குகளையும் பெற்று புதிய சாதனையைப் படைத்துளளது.


சர்கார் டீசர் பெற்ற 13 லட்சம் லைக்குகளை ஜீரோ டிரைலர் கடந்துவிட்டது.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஷாருக்கான் பிறந்தநாள் பார்ட்டியை நிறுத்திய போலீசார்ஷாருக்கான் பிறந்தநாள் பார்ட்டியை ... தீபிகா திருமணம் : ஒரு கோடி ரூபாய்க்கு நகைகள் தீபிகா திருமணம் : ஒரு கோடி ரூபாய்க்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

05 நவ, 2018 - 14:53 Report Abuse
sura Gopalan திருட்டு தளபதி
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
05 நவ, 2018 - 10:19 Report Abuse
Mirthika Sathiamoorthi அப்போ இனிமே உலக சாதனைன்னு சொல்லாம தமிழக சாதனைன்னு சொல்லலாமா? சர்க்கார் தமிழக சாதனை...ஜீரோ உலக சாதனை...முரடன் அண்ணே சந்தோசமா?....
Rate this:
Muradan - london,யுனைடெட் கிங்டம்
04 நவ, 2018 - 15:54 Report Abuse
Muradan இதுபோல ஒப்பிடுவதே தவறு. வட இந்தியர்களின் மக்கள் தொகைக்கு இணையாக (ஹிந்தி பேசும் % எங்கே தமிழ் பேசும் % எங்கே ) , தமிழ்நாட்டின் மக்கள் தொகையை ஒப்பிடுவது தவறு.
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
05 நவ, 2018 - 10:46Report Abuse
Kumarithai pol oruvar 15 idiyil irunthu likes & views paakuarthum thappu thaanai. vijay, ajith, rajini intha moontru rasikarakalukum ithu thaan vaelai. pala idiyil irunthu views & likes panurathu. maanenketta pulaippu....
Rate this:
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05 நவ, 2018 - 11:03Report Abuse
rameshathellam theriyathu engalukku vijaya(tamilan) mattam thattanum avvalavuthan...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Maari 2
    • மாரி 2
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
    • இயக்குனர் :பாலாஜி மோகன்
    Tamil New Film Dev
    • தேவ்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
    • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
    Tamil New Film Adangamaru
    • அடங்கமறு
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in