Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வெப் சீரிஸ்க்கு தணிக்கை கேட்டு வழக்கு

08 அக், 2018 - 12:46 IST
எழுத்தின் அளவு:
Need-Censor-for-Webseries-:-Case-filed

திரைப்படத்துறையின் அடுத்த கட்டமாக தற்போது வெப் சீரிஸ் எனப்படும் இணையதள தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் முன்னணி திரைப்பட நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். தமிழிலும் இணையதள தொடர்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி தொடர்களுக்கு தணிக்கை இல்லை என்பதைபோல இந்த வெப் சீரியல்களுக்கும் தணிக்கை கிடையாது.


இதனால் இந்த வெப் சீரியல்களில் ஆபாச வசனங்களும், படுக்கை அறை காட்சிகளும் தாராளமாக இடம் பெறுகிறது. திரைப்படம் போன்று வெப் சீரியல்களுக்கும் தணிக்கை கொண்டு வர வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டில் சமூக தொண்டு நிறுவனம் ஒன்று பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

இணையதளங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிகர், நடிகைகள் குறைவான ஆடையுடன் தோன்றுகிறார்கள், வசனங்கள் அநாகரீகமாக உள்ளன. இவை இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை. அண்மையில் ஒளிபரப்பான சீக்ரட் கேம்ஸ் என்ற தொடரில் ஏராளமான ஆபாச காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றிருந்தது. இதுபோன்ற தொடர்களை தணிக்கை செய்த பிறகே ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்துது.


மனுவை நீதிபதிகள் தர்மதிகாரி, கிராட்கர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய தணிக்கை குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in