Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாடகி ஆகிறார் பிரியங்கா சோப்ரா

03 மே, 2012 - 10:18 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, நடிப்பில் மட்டும் அல்ல பாட்டு பாடுவதிலும் கெட்டிக்காரராம். அவரது இசை ஆர்வம் சமீபகாலமாக மேலோங்கி நிற்பதால், அம்மணி மியூசிக் ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறார். அதில் அவரே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மியூசிக் ஆல்பத்தின் பணிகளுக்காக அவர் தற்சமயம் லாஸ் ஏஞ்சல்சில் முகாமிட்டிருக்கிறார்.
இதற்கிடையில் பிரியங்காவின் புதிய அவதாரம் பற்றி அறிந்து கொண்ட பாலிவுட் உலகம் அவரை நிறைய பாடல்களை பாட வைக்க முயற்சி செய்து வருகிறதாம். லேட்டஸ்டாக பிரியங்காவை அணுகியிருப்பது, கிரிஷ் 3 படத்தில் பாட வேண்டும் என படத்தை தயாரிக்கும் ராகேஷ் ரோஷன் ( ரித்திக் ரோஷனின் தந்தை) என்கிறது விவரமறிந்த வட்டாரம். பிரியங்கா புது ரோலை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

மகி - Deira,ஐக்கிய அரபு நாடுகள்
06 மே, 2012 - 11:44 Report Abuse
 மகி வடக்குல எல்லாரும் ரொம்ப ஸ்லோவா இருக்காங்க.எங்க தமிழன் படத்துல அதுவும் முதல் படத்துலேயே விஜய் கூட சொந்த குரல்'ல பாடி இருக்காங்க.பத்து வருஷம் கழிச்சு இப்போ தான் இவங்க திறமை உங்க கண்ணுக்கு தெரிஞ்சதா?
Rate this:
rakshana - madurai,இந்தியா
04 மே, 2012 - 12:36 Report Abuse
 rakshana சூப்பர் பிரியங்கா
Rate this:
kalai - trichy,இந்தியா
04 மே, 2012 - 07:09 Report Abuse
 kalai ஏற்கனவே தமிழன் படத்தில் விஜயோடு ஒரு பாடல் பாடி உள்ளாரே!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in