டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்,
தெலுங்கு, ஹிந்தி என, ஒரே நேரத்தில், மூன்று மொழி படங்களிலும் ரவுண்டு
கட்டி அடித்த இலியானா, இப்போது சுத்தமாக பட வாய்ப்புஇல்லாமல், மும்பையில் உள்ள அவரது வீட்டில், ஈஓட்டுகிறார்.
தமிழ்,
தெலுங்கில் முன்னணி நடிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக
விளங்கியவர் இலியானா. அதிலும், தெலுங்கில், இவருக்கு தொடர்ச்சியாக
வாய்ப்புகள் வந்தன. ஆனால், சமீபகாலமாவே, வாய்ப்புகள் சுத்தமாக
குறைந்து விட்டன. தற்போது, தெலுங்கில் ஒரே ஒரு படத்தில் மட்டும்
நடித்து வருகிறார்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ஆன்ட்ரூ நிபோன்
என்ற புகைப்பட கலைஞரை, இலியானா, விழுந்து விழுந்து காதலிக்கிறாராம்.
'காதலிக்கவே, அவருக்கு நேரம் சரியாக இருப்பதால், படத்தில் நடிக்க
விரும்பவில்லை' என, பூசி மெழுகுகின்றனர்.அவரது நலம் விரும்பிகள்.