தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமிதாப் - ரேகா ஜோடி ஒரு காலத்தில் பாலிவுட் பட உலகின் ஹாட்டஸ்ட் ஜோடியாக இருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ என்பது மாதிரி தடீரென ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தவிர்க்க ஆரம்பித்தனர். திடீர் பிரிவுக்கு காரணம் என்னவென்று இதுநாள் புரியாத புதிராகவே இருக்க.. அமிதாப் அண்மையில் நடந்த சினிமா விழா ஒன்றில் பேசிய போது, நல்ல கதை அமைந்தால் மீண்டும் ரேகாவுடன் நடிக்கத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.
ராஜய்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு காத்திருக்கும் நிலையில், ரேகா மீண்டும் சினிமாவில் நடிக்க ஒப்புக்கொள்வாரா அதுவும் நீண்ட நாளாக பாராமுகம் காட்டி வந்த அமிதாபுடன் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது.