வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டின் பிரபலமான நடிகர் ஷாகித் கபூர். கடந்த 2015-ம் ஆண்டு மீரா ராஜ்புட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2016-ம் ஆண்டு மிஷா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் மீரா மீண்டும் கர்ப்பமானார்.
இந்நிலையில், மும்பை உள்ள தனியார் மருத்துவமனையில் இருதினங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தவர்கள் நேற்று வீடு திரும்பினர். மகனுக்கு சயீன் கபூர் என பெயரிட்டுள்ளனர்.