விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பாகுபலி நாயகன் பிரபாஸ், இந்தியில் உருவாகும் மகாபாரதம் படத்தில் அமீர்கானுடன் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முகேஷ் அம்பானி தயாரிப்பில் சுமார் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படம் மகாபாரதம். மூன்று பாகங்களில் உருவாகவிருக்கும் இந்தபடத்தில் அமீர்கான் கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க, தீபிகா படுகோனே திரெளபதியாக நடிக்கிறார். இந்நிலையில், அர்ஜூனன் வேடத்தில் பிரபாஸ் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் இடம்பெறும் மற்ற கதாபாத்திரங்களுக்காக இந்திய அளவில் பிரபலமாக உள்ள நடிகர் நடிகைகளிடம் பேசி வருகிறார்கள்.