பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய கிரிக்கெட் வீரர், தோனியின் வாழ்க்கை பற்றி வெளியான, ஹிந்தி படத்தில், தோனியின் மனைவியாக நடித்தவர், கியாரா அத்வானி. இந்த படத்தின் மூலம், பாலிவுட் ரசிகர்களின் மனங்களில், அவர் இடம் பிடித்தார். ஆனாலும், குறைவான படங்களிலேயே நடித்துள்ளார்.
கரன் ஜோகர் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான, லஸ்ட் ஸ்டோரி என்ற படத்தில் நடித்ததன் மூலம், மீண்டும் பரபரப்பு வளையத்துக்குள் வந்துள்ளார், கியாரா.