இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட, 11 வயது இளையவரான, அமெரிக்க பாடகர் நிக்கி ஜோனசை காதலிப்பது, எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இவர்களுக்கு, நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், முடியவில்லை என்றும், தொடர்ந்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகியபடி உள்ளன.
அதிலும், பிரியங்காவின் நிச்சயதார்த்த மோதிரம் பற்றி, வட மாநில ஊடகங்களில், தொடர்ந்து, பரபரப்பு செய்திகள் வெளியாகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, பிரியங்கா சோப்ரா முடிவு செய்துள்ளார். நாளை, தன் நிச்சயதார்த்தம் பற்றி, விரிவான தகவல்களை பகிரங்கமாக தெரிவிக்க முடிவு செய்துள்ளார்.