Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆச்சர்யம் அளிக்கும் தீபிகா மெழுகு சிலை

10 ஆக, 2018 - 18:20 IST
எழுத்தின் அளவு:
Deepikas-wax-statue

மேடம் டு சாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் பிரபலங்கள் அமிதாப்பச்சன், ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யாராய் உள்பட பலரது மெழுகுச்சிலைகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் தீபிகா படுகோனேயின் மெழுகுச்சிலையும் அந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற போகிறது.

சமீபத்தில் அந்த அருங்காட்சியத்தில் உள்ள நிபுணர்கள் தீபிகா படுகோனேயை சந்தித்து அவரது உடல் அமைப்புகளை அளவெடுத்து சென்றனர். இந்த சிலையில், தீபிகா ஜடையில் அணியப்போகும் லெதர் பேண்ட்டின் விலை மட்டும் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இப்படியும் ரசிகர்கள்!இப்படியும் ரசிகர்கள்! ஜான்வி கபூரின் இரண்டாவது படம் ஜான்வி கபூரின் இரண்டாவது படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv - Bangalore,இந்தியா
13 ஆக, 2018 - 07:03 Report Abuse
skv<srinivasankrishnaveni> MMMMMMMMMMMMM நம்மதேசம் POOR COUNTRY யா????????????துட்டுள்ள சீமாட்டி எதுவும் செய்யலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    Tamil New Film Ispet rajavum idhaya raniyum
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in