'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வருண் தவான், அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் சுய் தாகா: மேட் இன் இண்டியா. இது கைத்தறி நெசவு தொழிலை பின்னணியாக கொண்ட படம். நாளை உலக கைத்தறி தினமாகும். இதையொட்டி படத்தின் புரமோசன் மற்றும் கைத்தறி பிரச்சார பணிகளை மேற்கொள்கிறார்கள் வருண் தவானும், அனுஷ்கா சர்மாவும். இந்த படத்தில் வருண் தவான் தையல் காரராகவும் அனுஷ்கா ஷர்மா தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடித்துள்ளனர்.
"இத்திரைப்படத்தினை நெசவாளர்களுக்கும் ,கைவினைகலைஞர்களுக்கும் சமர்பிப்பதில் படக்குழு மிக்க மகிழ்ச்சி அடைகிறது.அதனால் இப்படத்தின் விளம்பர வேலையை ஆகஸ்ட் 7-ல் தேசிய கைத்தறி தினத்தன்று தொடங்குகிறோம்" என்கிறார் தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா . சுய் தாகா- மேட் இன் இந்தியா "திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.