Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மலையாளத்தில் என்ட்ரியாகும் சன்னி லியோன்

04 ஆக, 2018 - 17:35 IST
எழுத்தின் அளவு:
Sunny-Leone-to-debut-in-Malayalam

கடந்த ஆண்டு செல்போன் கடை ஒன்றின் திறப்பு விழாவுக்காக கேரளாவுக்கு வருகை தந்த சன்னி லியோனை, பார்க்க கூடிய கூட்டம் ஹாட் டாபிக்காகவே மாறியது. மலையாள ரசிகர்களின் அன்பை கண்டு திகைத்துப்போன சன்னி லியோன், விரைவில் ஒரு மலையாளப்படத்தில் நடிப்பேன் என அப்போது கூறிவிட்டு சென்றார்.

அதை உண்மையாக்கும் விதமாக அவரை தனது படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார் மலையாள இயக்குனர் ஓமர் லுலு. இந்தப்படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் ஏற்கனவே ஹேப்பி வெட்டிங்ஸ் மற்றும் சங்க்ஸ் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இந்த இயக்குனர் தான், ரிலீசுக்கு தயாராக இருக்கும் தனது ஒரு ஆதார் லவ் படம் மூலம் புருவ அழகி பிரியா வாரியரை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தியவர்.

அந்தவிதமாக தற்போது, சன்னி லியோனை மலையாள திரையுலகத்திற்கு அழைத்துவந்துள்ள ஓமர் லுலு , இந்த கேரக்டரில் முதலில் மியா கலிபா என்கிற முன்னாள் நீலப்பட நடிகையை நடிக்க வைப்பதாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in