ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் பிரபலம் ஷாரூக்கானின் மகள் சுஹானா கானின் போட்டோக்கள் அவ்வப்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தற்போது வோக் பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
பெரும்பாலும் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே இந்த இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்து வரும் நிலையில், இப்போது சுஹானாகான் இடம் பெற்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த புத்தகத்திற்காக தான் அளித்துள்ள பேட்டியில், தனது தந்தை ஷாரூக்கானைப்பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார் சுஹானாகான்.