ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் |
காற்று வெளியிடை படத்தின் ஹீரோயின் அதிதி ராவுக்கு, தமிழில் மட்டுமல்ல; எந்த மொழி
திரைப்படங்களிலும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அதைப் பற்றியெல்லாம்,
அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
மாடலிங் துறையில் முழுவீச்சில் களமிறங்கி விட்டார். மும்பை, டில்லி உட்பட, எந்த நகரத்தில், பேஷன் ஷோக்கள் நடந்தாலும், கட்டாயம் அவற்றில், அதிதியை பார்க்க முடிகிறது. வித்தியாசமான, இந்த காலத்துக்கு ஏற்ற, கலக்கலான உடைகளை அணிந்து வந்து, பார்வையாளர்களை அசத்துகிறார். அதிதி அணிந்து வரும் உடைகளை பார்ப்பதற்காகவே, பெரு நகரங்களில், ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.