Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஊட்டியில் நின்று போன மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம்

07 ஜூலை, 2018 - 17:11 IST
எழுத்தின் அளவு:
Mithun-chakraborty-sons-wedding-stopped-in-Ooty

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவரது மகன் மகா அக்சய். இவரும் படங்களில் நடித்து வருகிறார். மகா அக்சய் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் புகார் அளித்தார். இதுதொடர்பாக மகா அக்சய் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் அளிக்கும்படி மகா அக்சய் கோரியிருந்தார். ஆனால் மும்பை நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதற்கிடையே மகா அக்சய்க்கு ஊட்டியில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வந்தன. ஏராளமான விஐபி.,க்கள் ஊட்டியில் குவிந்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண், டில்லி போலீஸிடம் இதுதொடர்பாக புகார் அளித்தார். இதையடுத்து இந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Advertisement
சன்னி லியோனின் இன்னொரு பக்கத்தை சொல்லும் கரண்ஜித் கவுர்சன்னி லியோனின் இன்னொரு பக்கத்தை ... சஞ்சு படத்தை பார்க்கவிடாத பத்திரிகையாளரின்  25 வருட கோபம் சஞ்சு படத்தை பார்க்கவிடாத ...


வாசகர் கருத்து (1)

kundalakesi - VANCOUVER,கனடா
08 ஜூலை, 2018 - 16:21 Report Abuse
kundalakesi சினிமாக்கதை மாதிரியே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in