Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

காத்ரீனா கைப் வெளியிட்டுள்ள 'ஹாட் வீடியோ'

05 ஜூலை, 2018 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Katrina-Kaifs-Hot-fitness-video

பாலிவுட் திரையுலகத்தில் கிளாமராக போஸ் கொடுப்பதற்கும் கவர்ச்சியாக நடிப்பதற்கும் பலரும் தயக்கம் காட்டுவதில்லை. சினிமாவில் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பதுடன், அவர்களது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி அம்மாதிரியான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஹிந்தி, தமிழ்ப் படங்களில் நடித்துள்ள எமி ஜாக்சன் இப்படி அடிக்கடி ஏதாவது செய்வார். மேலும், பல நடிகைகளும் அப்படி 'ஹாட்' ஆன புகைப்படங்களை வெளியிடுவதுண்டு.

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகையான காத்ரீனா கைப் வெளியிடும் 'பிட்னஸ்' வீடியோக்கள், புகைப்படங்கள் ரொம்பவே பிரபலம். அந்த விதத்தில் நேற்று ஒரு வித்தியாசமான வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் காத்ரீனா. ஏறக்குறைய பிகினி மாதிரியான உடையில் முட்டி கால் போட்டுக் கொண்டு அவிழ்த்துவிட்ட தலைமுடியை ஒரு பவுடரிலிருந்து பின்னுக்குத் தூக்கித் தள்ளுவது போன்ற அந்த வீடியோ இதுவரை 19 லட்சம் பார்வைகளைப் பெற்றுவிட்டது.

பிரபலம் ஆக, அதுவும் பெண் பிரபலமாக இருந்து ஒரு விடியோவைப் பதிவிட்டால் பரபரப்புக்கும் பஞ்சமில்லை, பார்வைகளுக்கும் பஞ்சமில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in