ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால். இவரது வாழ்க்கை வரலாறு கதை இந்தியில் படமாகிறது. அமேல் குப்தே இயக்கும் இந்த படத்தில் ஸ்ரத்தா கபூர், சாய்னா ரோலில் நடிக்கிறார்.
மேலும், தற்போது பிரபாஸின் சாஹோ படத்தில் நடித்து வரும் ஸ்ரத்தா கபூர், செப்டம்பர் மாதம் முதல் சாய்னா நேவால் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.
முன்னதாக, சாஹோ படப்பிடிப்புக்கு நடுவே அவ்வப் போது சாய்னாவை நேரில் சந்தித்து அவரது உடல் மொழி மற்றும் அவர் பேட்மிண்டன் விளையாடுவதை பயிற்சி எடுத்துள்ளாராம் ஸ்ரத்தா கபூர்.