Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் விருது

20 மே, 2018 - 14:16 IST
எழுத்தின் அளவு:
Sridevi-honoured-at-Cannes

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்று வருவார். இந்த ஆண்டு நடைபெறும் 71வது கேன்ஸ் திரைப்பட விழாவில் அவர் இல்லை. ஆனாலும் அந்த குறையை போக்க அவர் நடித்த மாம் திரைப்படம் திரையிடப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு கேன்ஸ் திரைப்பட விழாவின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. படம் திரையிட்டு முடிந்தவுடன் அங்கேயே அந்த விருது வழங்கப்பட்டது. அதனை ஸ்ரீதேவி சார்வில் பிரபல இந்தி பட இயக்குனர் சுபாஷ்கய், மற்றும் தயாரிப்பாளர் நர்மதா கோயல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஆஸகர் விருதுக்கு அடுத்து உயர்ந்த திரைப்பட விருதுதாக கேன்ஸ் விருது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. இதே மாம் படத்திற்காகத்தான் இந்திய அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் ஸ்ரீதேவி பெற்றார். அவர் சார்பில் ஸ்ரீதேவியின் மகள்களும், கணவரும் அந்த விருதை பெற்றுக் கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in