Advertisement

சிறப்புச்செய்திகள்

தெலுங்கிற்கு செல்லும் ஆண்ட்ரியா | ரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி? | பாகுபலி படங்களின் வசூலை முறியடிக்குமா 2.0 | சீக்கிய பெண்களை இழிவு படுத்துகிறார் : சன்னி லியோனுக்கு வலுக்கும் எதிர்ப்பு | இலவசமாக நடித்துக் கொடுத்த நடிகர்கள் | கியூப் நிறுவனத்திற்கு பதிலாக தயாரிப்பாளர் சங்க ஆதரவுடன் புதிய நிறுவனம் துவக்கம் | கோச்சடையான் விவகாரத்தில் லதா ரஜினிக்கு தொடர்பில்லை : தயாரிப்பு நிறுவனம் அறிக்கை | போதையில் பாபிசிம்ஹா நண்பருடன் கட்டிபுரண்டு சண்டை | அடல்ட் காமெடி பட ஹீரோயின் ஆனார் சுனிதா | தீதும் நன்றும்: குறும்படத்திற்கு விருது பெற்றவர் இயக்கும் திரைப்படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மயிலாய் வந்த ஐஸ்வர்யா ராய்

14 மே, 2018 - 19:29 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rai-at-Cannes-2018

ஆஸ்கர் விழாவிற்கு பிறகு உலகளவில் பிரசித்தி பெற்றது பிரான்சில் நடக்கும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்பது வழக்கம். அதன்படி இந்தாண்டும் 17-வது முறையாக பங்கேற்றார்.

விழாவின் முதல்நாளில் அளிக்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்பில், ஐஸ்வர்யா அணிந்து வந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது. நீல வண்ணத்தில் பட்டாம்பூச்சி வடிவில், நீண்ட தோகை உடைய மயிலாய் வந்து அனைவரையும் கவர்ந்தார். கூடவே அவரது மகள் ஆராத்யாவும், ஐஸ்வர்யா ராய் உடன் பங்கேற்றார்.

தனுஷ், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஹூமா குரேஷி உள்ளிட்டவர்களும் இந்தாண்டு பங்கேற்றனர்.

Advertisement
இசை அமைப்பாளர் ஹிமேஷ் 2வது திருமணம் : நடிகையை மணந்தார்இசை அமைப்பாளர் ஹிமேஷ் 2வது திருமணம் : ... கூண்டுக்குள் மல்லிகா ஷெராவத் : கேன்ஸ் பட விழாவில் பரபரப்பு கூண்டுக்குள் மல்லிகா ஷெராவத் : ...


வாசகர் கருத்து (6)

Biil Brace - kandala,ஆப்கானிஸ்தான்
15 மே, 2018 - 13:09 Report Abuse
Biil Brace வயசு 45, மயிலுக்கு கடைசி ஆட்டமா இருக்குமோ
Rate this:
nizamudin - trichy,இந்தியா
15 மே, 2018 - 12:24 Report Abuse
nizamudin பணம் புகழ் அதுதான் முக்கியம் //மாமியார் மாமனார் கணவன் மகள் முக்கியம் அல்ல //இறை அச்சம் இல்லாத வாழ்க்கை
Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 மே, 2018 - 09:08Report Abuse
Swaminathan Nathithil yenna thavaru .avarathu thozhil,...
Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 மே, 2018 - 09:08Report Abuse
Swaminathan Nathavaruku kadavul nambikai ullathu, nala valkai valkirar, ithil yenna irai acham, sinthikavum,...
Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 மே, 2018 - 11:46Report Abuse
Swaminathan Nathமாடலிங் அவரது வேலை, இதற்கும் இறை நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம், யோசிக்கவும், அவர் சந்தோசமாக தான் வாழ்கிறார், கவலை வேண்டாம்,...
Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 மே, 2018 - 11:47Report Abuse
Swaminathan Nathavaruku indu kadvul nambikai undu,...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in