Advertisement

சிறப்புச்செய்திகள்

தெலுங்கிற்கு செல்லும் ஆண்ட்ரியா | ரஜினி, அக்ஷ்ய் உடனான போட்டியை தவிர்ப்பாரா ஜான்சி ராணி? | பாகுபலி படங்களின் வசூலை முறியடிக்குமா 2.0 | சீக்கிய பெண்களை இழிவு படுத்துகிறார் : சன்னி லியோனுக்கு வலுக்கும் எதிர்ப்பு | இலவசமாக நடித்துக் கொடுத்த நடிகர்கள் | கியூப் நிறுவனத்திற்கு பதிலாக தயாரிப்பாளர் சங்க ஆதரவுடன் புதிய நிறுவனம் துவக்கம் | கோச்சடையான் விவகாரத்தில் லதா ரஜினிக்கு தொடர்பில்லை : தயாரிப்பு நிறுவனம் அறிக்கை | போதையில் பாபிசிம்ஹா நண்பருடன் கட்டிபுரண்டு சண்டை | அடல்ட் காமெடி பட ஹீரோயின் ஆனார் சுனிதா | தீதும் நன்றும்: குறும்படத்திற்கு விருது பெற்றவர் இயக்கும் திரைப்படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இசை அமைப்பாளர் ஹிமேஷ் 2வது திருமணம் : நடிகையை மணந்தார்

14 மே, 2018 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Himesh-reshammiya-married-second-time

பிரபல ஹிந்தி இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மையா. தமிழில் தசாவதாரம், பொம்மலாட்டம் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பல படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஹிமேஷ்க்கும், கோமல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

பின்னர் விவாகரத்து செய்து கொண்டனர். ஒரு படத்தில் ஹிமேஷூடன் இணைந்து நடித்த சோனியா கபூருக்கும், அவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது தான் கணவன் மனைவிக்கு இடையிலான கருத்து வேறுபாட்டுக்கும், விவாகரத்துக்கும் காரணம் என்று கூறப்பட்டது.

விவாகரத்துக்கு பிறகு ஹிமேஷூம், சோனியாவும் லிவ்விங் டு கெதராக வாழ்ந்து வந்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Advertisement
அமிதாப் ஒரு கோழை : விமர்சித்த பிரகாஷ்ராஜ்அமிதாப் ஒரு கோழை : விமர்சித்த ... மயிலாய் வந்த ஐஸ்வர்யா ராய் மயிலாய் வந்த ஐஸ்வர்யா ராய்


வாசகர் கருத்து (2)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05 ஜூலை, 2018 - 06:42 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சோனியா கபூருக்கும் இது இரண்டாவது திருமணமாக இருந்தால் இது போட்டியில்லாத பொருத்தமான திருமணமாக இருந்திருக்கும்... ஹூம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    Tamil New Film ennai nokki paayum thotta
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in