ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து ஆஸ்கர் விருது வாங்கிய இன்னொரு நபர் சவுண்ட் இஞ்சினியரான ரசூல் பூக்குட்டி. இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தற்போது இந்திய அளவில் பிரபலமாகி விட்டவர்.. இப்போது முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக ஒரு கதை சொல்லட்டுமா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ரசூல் பூக்குட்டி, மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து தயாரிக்க இருக்கிறார். படத்தின் இயக்குனர் மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட்ட இருக்கிறது.
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் டைரக்சனில் நிவின்பாலி - சாய்பல்லவி நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'பிரேமம்' படம் தெலுங்கில் நாகசைதன்யா - ஸ்ருதிஹாசனை வைத்து ரீமேக் செய்யப்பட்டபோது நிறைய எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து குறிப்பிடத்தக்கது.