இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
திருமணத்திற்கு பிறகு யோகா மற்றும் பிட்னஸ் பயிற்சியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர், உடம்பை ஆரோக்யமாக வைத்திருக்கும் உணவுகள் மற்றும் யோகா பயிற்சிகள் குறித்து இரண்டு புத்தகங்களையும் எழுதி வெளியிட்டதோடு, யோகா டிவிடிக்களையும் வெளியிட்டார்.
அதோடு, தனது இணையப்பக்கத்தில் தொடர்ந்து உடல் ஆரோக்யம் குறித்த விழிப்புணர்வு தகவல் களை வெளியிட்டு வரும் ஷில்பா ஷெட்டி, விரைவில் ஒரு இந்தி டிவி சேனலில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் நீதிபதியாக பங்கேற்க உள்ளார். அதன்மூலமும் பிட்னஸ், டயட்ஸ் உணவுகள் குறித்த தகவல்களை வழங்கப்போகிறாராம்.