Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் ஒரு மலையாள படத்தில் ஆர்.கே.சுரேஷ்

14 மார், 2018 - 15:38 IST
எழுத்தின் அளவு:
rk.suresh-to-act-in-malayalam-movie

மலையாள திரையுலகில் உருவாகும் படங்களில் தவறாது ஒரு தமிழ் நடிகர் இடம்பெறுவது வாடிக்கையாகவே ஆகிவிட்டது. அந்தவகையில் சமீபத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியான 'சிகாரி சாம்பு' என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைத்தார் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இந்தப்படத்தில் இளைஞர் முதியவர் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தினார்.

இத தொடர்ந்து தற்போது மஞ்சித் திவாகரன் என்பவர் இயக்கும் 'கொச்சின் ஷாதி அட் சென்னை ௦3' என்கிற படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நேற்றுமுதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு குருவாயூரில் துவங்கி நடைபெற்று வருகிறது.


Advertisement
டீசரில் பெண் உருவத்தில் அசர வைத்த ஜெயசூர்யாடீசரில் பெண் உருவத்தில் அசர வைத்த ... பிருத்விராஜ் படத்துடன் கூட்டணி வைத்த ஷாருக்கான் பிருத்விராஜ் படத்துடன் கூட்டணி ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in