Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

முன்னணி நடிகர்களால் பாலியல் தொல்லை - இலியானா ஆவேசம்

14 மார், 2018 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Ileana-opens-up-about-sexual-harassment-and-casting-couch

திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதை வெளிப்படையாக கூறிவரும் நடிகைகளில் இலியானாவும் ஒருவர்.

இதுகுறித்து அவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளது. ஆனால் இதை வெளியில் சொன்னால் தங்களது கேரியர் போய் விடுமோ என்று யாரும் வெளியில் சொல்வதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒரு கோழைத்தனமான செயல்.


மேலும், பெரிய நடிகர்களுக்கு வெளியில் கடவுள் போன்றொரு பெரிய இமேஜ் இருந்து வருகிறது. ஆனால் அந்த நடிகர்களுக்கு ஒரு நிஜமுகம் உள்ளது. அந்த முகம் மக்களுக்குத் தெரியாது. எங்களைப்போன்ற நடிகைகளுக்குத்தான் தெரியும். அதனால் அவர்களின் முகத்திரையை கிழித்தெறிய அனைத்து நடிகைகளும் ஒன்று சேர வேண்டும் என்கிறார் இலியானா.


Advertisement
உடற்பயிற்சியை மீண்டும் தொடங்கிய ஜான்விகபூர்உடற்பயிற்சியை மீண்டும் தொடங்கிய ... புருவ அழகிக்கு பாலிவுட்டில் இருந்து அடுத்தடுத்து அழைப்பு புருவ அழகிக்கு பாலிவுட்டில் இருந்து ...


வாசகர் கருத்து (6)

Mohamed Ilyas - Karaikal,இந்தியா
15 மார், 2018 - 10:25 Report Abuse
Mohamed Ilyas இந்த பாலியல் தொல்லைகள் என்பதும் சினிமா தொழிலில் ஒரு பகுதி தான் அதனால் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
15 மார், 2018 - 07:08 Report Abuse
Vijay இது என்ன கொடுமை ... எல்லாம் தெரிஞ்சிதானே நடிக்க வரீங்க ... வயசானதும் யாரும் சான்ஸ் குடுக்கலைனு இப்படியா பிளாக்மெயில் பண்ணுவீங்க ??? .. .. யாரு அந்த கடவுள் நடிகர் ....?
Rate this:
sujatha - chennai,இந்தியா
15 மார், 2018 - 15:31Report Abuse
sujathavera yaru unga Vijay anna dhan...
Rate this:
sujatha - chennai,இந்தியா
15 மார், 2018 - 15:33Report Abuse
sujathananban padam shootingillaya...
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
16 மார், 2018 - 07:36Report Abuse
Vijaynanban padam vanthu 6 varusam aguthu ..athuku appuram ethana peroooo...
Rate this:
Naduvar - Toronto,கனடா
14 மார், 2018 - 16:09 Report Abuse
Naduvar எல்லாத்தையும் கட்டிக்கிட்டு அலையறது அப்புறம் அவன் தொட்டான் எவன் இழுத்தங்கரது ..து
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in