ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சாகித் கபூர். பத்மாவத் படத்தின் வெற்றிக்கு பிறகு, பாட்டி குல் மீட்டீர் சாலு படத்தில் நடித்து வருகிறார். சாகித்திற்கு மிஷா என்ற மகள் உள்ளார். மிஷாவை விளம்பரத்தில் நடிக்க வைக்க சமீபத்தில் ஒரு நிறுவனம் அணுகியிருக்கிறது. சாகித்தின் மனைவி மிராவிற்கு தன் மகளை விளம்பரத்தில் நடிக்க வைக்க ஆசை தானாம். ஆனால் சாகித்திற்கு பிடிக்கவில்லை. இந்த வயதில் விளம்பரம் எல்லாம் வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டாராம்.