'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதேபோல் தெலுங்கில் மா டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில், தற்போது தெலுங்கில் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியை தொடங்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஜூனியர் என்டிஆரை அழைத்தபோது, திரிவிக்ரம், ராஜமவுலி படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால் தனக்கு போதிய நேரமில்லை என்று சொல்லி தவிர்த்து விட்டாராம்.
அவருக்குப்பதிலாக அல்லு அர்ஜூன், நானி ஆகிய இருவரில் ஒருவரை பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக அல்லு அர்ஜூனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.