இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கரண் ஜோகர் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் படம் டிரைவ். சுசாந்த் சிங் ராஜ்புட், ஜாக்குலின் பெர்ணான்டஸ் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கார் ரேஸை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகிறது. தருண் மன்சுகானி இயக்குகிறார். இப்படம் மார்ச் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டப்படி படம் முடியாததால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். அதன்படி, டிரைவ் படம் செப்., 7-ம் தேதி ரிலீஸாகும் என கரண் ஜோகர் தன் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.