‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
பத்மாவத் படத்திற்கு பிறகு கல்லி பாய், சிம்பா படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ரன்வீர் சிங். இதில் கல்லி பாய் படம் ராப் பாடகர்களின் பின்னணில் உருவாகிறது. நவத் சாகிக் மற்றும் விவன் பெர்ணான்டஸ் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகிறது. ரன்வீர் சிங், ஆலியா பட் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். மும்பையில் சேரி பகுதியில் வாழும் ராப் பாடகர்களாக ரன்வீர் - ஆலியா நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2019-ம் ஆண்டு காதலர் தினமான பிப்., 14-ல் படம் ரிலீஸாக உள்ளது.