Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பேட்மேன் படத்திற்கு பாகிஸ்தானில் தடை

12 பிப், 2018 - 11:11 IST
எழுத்தின் அளவு:
Padman-banned-in-Pakistani

பெண்களுக்கு பயன்படும் நேப்கினை குறைந்த விலைக்கு தயாரித்து கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள பாலிவுட் படம் பேட் மேன். அக்ஷ்ய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடித்துள்ளனர். கடந்த 9ந் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தை பாகிஸ்தானில் வெளியிட அந்த நாட்டின் தணிக்கை வாரியம் தடைவிதித்திருக்கிறது. படத்தை தணிக்கை குழுவினர் பார்த்தனர். பின்னர் அது குறித்து குழுவின் தலைவர் இஷாக் அகமது நிருபர்களிடம் கூறியதாவது: பெண்கள் பயன்படுத்தும் அந்தரங்க பொருளை வியாபாரமாக்குவதும், அது பற்றி ஆண்கள் விரிவாக பேசுவதும் எங்கள் நாட்டு கலாச்சாரத்திற்கு எதிரானது. எனவே படத்தை பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement
ஆந்திராவில் டங்கல் சாதனையை முறியடிக்கும் பத்மாவத்ஆந்திராவில் டங்கல் சாதனையை ... ஏப்., 20-ல் ஒமர்தா ரிலீஸ் ஏப்., 20-ல் ஒமர்தா ரிலீஸ்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sandakozhi 2
    • சண்டகோழி 2
    • நடிகர் : விஷால்
    • நடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி
    • இயக்குனர் :லிங்குசாமி
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film Rajabheema
    • ராஜபீமா
    • நடிகர் : ஆரவ்
    • இயக்குனர் :நரேஷ் சம்பத்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in