'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
கிரிக்கெட் நட்சத்திரங்கள், சினிமா நடிகைகளை காதலித்து கரம்பிடித்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட விராட் - அனுஷ்கா திருமணம் நடந்தது. இந்நிலையில் அடுத்தப்படியாக கிரிக்கெட் வீரர், ஹர்திக் பாண்டியாவும், நடிகை எல்லி அவ்ரம் காதல் கிசுகிசுவில் சிக்கி உள்ளனர். இருவரும் நண்பர்களை விட அதிக நெருக்கம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் திருமண நிகழ்வில் எல்லி அவ்ரம் கலந்து கொண்டார். எல்லியும், ஹர்திக்கும் அடிக்கடி பொது இடங்களில் ஒன்றாக சுற்றி திரிவதை பார்க்க முடிகிறது. இதன்மூலம் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.