பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹிந்தியில் சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இதில், பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று பிரபலங்களாக திகழ்கின்றனர். அந்தவகையில் கடந்த பிக்பாஸ் 10 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான மன்வீர் குர்ஜார், ஹீரோவாகி உள்ளார். படத்திற்கு, "ஆஜ் கி அயோத்யா" என்று பெயரிட்டுள்ளனர். மன்வீர் ஜேடியாக ஸ்ரத்தா தாஸ் நடிக்கிறார். இவர்களுடன் சஞ்சய் மிஸ்ராவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது. வாரணாசி, லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. புதியவர் ஒருவர் இப்படத்தை இயக்குவார் என தெரிகிறது.