வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
குல்லி பாய் படத்தில் நடிகர் ரன்வீர் சிங், நடிகை ஆலியா பட் ஆகியோர் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. இப்படத்தில் ரன்வீர் சிங், ஏழைப் பாடகராக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது இப்படத்தில் நடிகை கல்கி கோச்லினும் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடிக்க உள்ளாராம். மும்பையில் உள்ள சேரி பகுதியில் வசிக்கும் பாடகர்களின் தெய்வீக இசை ஞானத்தால் ஈர்க்கப்படும் பாடகி கேரக்டரில் கல்கி நடிக்க உள்ளாராம்.
ஜோயா அக்தர் இயக்கும் குல்லி பாய் படத்தை, எக்செல் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.