ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் கமலை வைத்து உன்னைப்போல் ஒருவன், அஜித்தை வைத்து பில்லா 2 படங்களை இயக்கிய சக்ரி டோல்டி, தற்போது கொலையுதிர் காலம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து ஹிந்தியில் பூம் பூம் இன் நியூயார்க் என்ற படத்தை இயக்குகிறார்.
கரண் ஜோகர், தில்ஜித், சோனாக்ஷி சின்ஹா, ரித்தேஷ் தேஷ்முக், லாரா தத்தா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தியாவில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள், அமெரிக்காவிற்கு சென்றால் இன்னும் சிறப்பாக வாழலாம் என்று கருதி அங்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களை காமெடியாக சொல்லும் படம் தான் இது. இப்படம், அடுத்தமாதம் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது.