ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
இந்திர குமார் இயக்கத்தில் அனில் கபூர் - மாதுரி தீட்சித் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடிக்கும் படம் டோட்டல் தமால். இப்படம் குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்த காமெடி படமாக உருவாகிறது. இப்படத்தில் அஜய் தேவ்கனும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், இப்போது அவர் நடிப்பது மட்டுமின்றி, இப்படத்தை தயாரிக்கவும் முனவந்துள்ளார்.
டோட்டல் தமால் படத்தை அசோக் தக்கரே மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்க உள்ள நிலையில், இப்போது அஜய்யும் இணைந்துள்ளார். இத்தகவலை பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் தன் டுவிட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறது.