பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ரேஸ் படங்களின் வரிசையில் ரேஸ் 3 படம் உருவாகி வருகிறது. சல்மான் கான், பாபி தியேல், டெய்சி ஷா, சாகிப் சலீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருடன் அனில் கபூரும் முதன்மை ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் அனில் கபூர் இருக்கும் போட்டோக்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் அவர் எப்படிப்பட்ட ரோலில் நடிக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அனில் கபூர், சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் சிறை கைதி வேடமிட்டிருக்கிறார். இதன்மூலம் அவர் கைதியாக நடிக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. முந்தைய படங்களை விட அதிக ஆக்ஷ்ன் காட்சிகள் நிறைந்த படமாக ரேஸ் 3 உருவாகி வருகிறது. இப்படம் வருகிற ரம்ஜான் பண்டிகையின் போது ரிலீஸாக உள்ளது.