'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. ரன்பீர் கபூர், சஞ்சய் தத்தாக நடிக்கிறார். அனுஷ்கா சர்மா, தியா மிர்சா, சோனம் கபூர், விக்கி கவுசல், பரேஷ் ராவல், மனீஷா கொய்ராலா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. முன்னதாக இப்படம், வரும் மார்ச் 30-ம் தேதி ரிலீஸாகும் என அறிவித்திருந்தனர். ஆனால் இப்படம் படம் ஜூன் 29-ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது. போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் முடிய தாமதமாகும் என்ற காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.