பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தோனி, வெற்றிச்செல்வம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, ரஜினியின் கபாலி படம் மூலம் பிரபலமானார். ஆனால் அதன்பின்னர் அவர் தமிழில் நடிக்கவில்லை, ஹிந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தற்போது அக்ஷ்ய் குமார் உடன் பேடுமேன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இம்மாதம் 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இதையடுத்து சில படங்களில் நடிப்பவர், அடுத்தப்படியாக ஸ்லம்டாக் மில்லினியர் படம் மூலம் உலகளவில் பிரபலமான தேவ் பட்டேல் உடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், தேவ் பட்டேல் உடன் ஒரு படத்தில் நடிப்பது உண்மை தான். படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.