மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பூஜா பட் இயக்கத்தில், சஞ்சய் தத், ஆலியா பட் நடிப்பில் உருவாக உள்ளது சதக் 2 படம். ஆலியா பட்டின் கால்ஷீட் பிரச்னையால் இப்படத்தின் ஷூட்டிங் தாமதமாகும் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சதக் 2 பற்றி ஆலியாவிடம் கேட்டபோது அவர் படம் பற்றி பேச மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், நான் சதக் 2 படத்தில் நடிக்கும்போது அப்படம் பற்றிய செய்திகள் அனைவருக்கும் தெரிய வரும். தற்போதைக்கு இப்படம் பற்றி என்னால் எதுவும் பேச முடியாது என்று கூறியுள்ளார்.