தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது. மகேஷ் மாத்தாய் இயக்க, சித்தார்த் ராய் கபூர் மற்றும் ரோனி ஸ்குரூவெல்லா தயாரிக்கிறார்கள். இப்படத்தில் நடிகர் அமீர்கான் நடிப்பதாக இருந்தது.
இதுதொடர்பான அறிவிப்புகள் எல்லாம் வெளியான நிலையில் திடீரென அமீர்கான் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு, அமீருக்கு பதிலாக ஷாரூக்கான் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஷாரூக்கான் கூறுகையில், ராகேஷ் சர்மா வாழ்க்கை படத்தில் நான் நடிக்கவில்லை. தற்போது நான், ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் பிஸியாக உள்ளேன் என்றார்.