Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீ-மேக்கில் ஷாகித் கபூர்

21 டிச, 2017 - 14:05 IST
எழுத்தின் அளவு:
Shahid-Kapoor-might-star-in-the-remake-of-Arjun-Reddy

தெலுங்கில், விஜய் தேவரகொன்டா- ஷாலினி பாண்டே நடித்து வெளியான படம் அர்ஜூன் ரெட்டி. சந்தீப் ரெட்டி இந்த படத்தை இயக்கியிருந்தார். காதல் கதையில் உருவான இந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதோடு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. இப்போது, இந்த படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க, பாலா இயக்குகிறார்.

தொடர்ந்து அர்ஜூன் ரெட்டி படம் ஹிந்தியிலும் ரீ-மேக்காக உள்ளது. இயக்குநர் சந்தீப் வங்கா இதற்கான ரீ-மேக் உரிமையை பெற்றுள்ளார். முதலில் இப்படத்தில் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்க எண்ணி அவரை அணுகினார். ஆனால் அவர் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட இப்போது ஷாகித் கபூரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஷாகித்திற்கு கதை பிடித்து போய் இருந்தாலும், இன்னும் அவர் முழு சம்மதம் சொல்லவில்லை. கால்ஷீட் உள்ளிட்ட மற்றவைகளை கருத்தில் கொண்டு இப்படத்தில் நடிக்க அவர் சம்மதம் சொல்வார், விரைவில் அதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in