ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
நீரஜ் பாண்டே இயக்கம் மற்றும் தயாரிப்பில், சித்தார்த் மல்கோத்ரா, மனோஜ் பாஜ்பாய், ரகுல் ப்ரீத் சிங், பூஜா சோப்ரா ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க உருவாகி வரும் படம் அய்யாரி. இப்படம் வருகிற ஜன., 26-ம் தேதி, அக்ஷ்ய் குமார் நடித்துள்ள, "பேடுமேன்" படத்துடன் மோத உள்ளது. இதுகுறித்து அய்யாரி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சித்தார்த் மல்கோத்ரா...
சினிமாவில் நாங்கள் எல்லோரும் நண்பர்கள் தான். இதற்கு முன்னாடியும் எங்களது படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகி இருக்கின்றன. இம்முறை ஜன., 26ம் தேதி இரண்டு படங்கள் வெளியாகின்றன. மக்களுக்கு எந்த படம் பிடிக்கிறதோ அதை அவர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.