நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலிவுட்டின் எவர்கிரீன் நடிகை ரேகா. இவரின் கலைச்சேவையை பாராட்டி ஸ்மிதா நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற்றது குறித்து ரேகா கூறுகையில், ஸ்மிதா பெயரில் நான் இந்த விருதை வாங்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்மிதா ஒரு சிறந்த நடிகை. 30 ஆண்டுகளுக்கு முன்பே அவரின் அனைத்து படங்களையும் நான் பார்க்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். என்னை விட மற்ற நடிகைகளை விட ஸ்மிதா தான் சிறந்த நடிகை என்று கூறியுள்ளார்.