இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
புக்ரே படத்தின் இரண்டாம் பாகமான, புக்ரே ரிட்டர்ன்ஸ் படம் கடந்தவாரம் வெளியானது. முதல்பாகத்தில் நடித்த புல்கிட் சாம்ராட், அலி பாசல், மனோஜ் சிங், வருண் சர்மா, ரிச்சா சதா முதன்மை ரோலில் நடிக்க, மிர்க்தீப் சிங் இயக்குகிறார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரிய நடிகர்கள் இல்லாமல் வெளியான இப்படம், கடந்த 10 நாட்களில் ரூ.66.11 கோடி வசூலித்து, இன்னும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது. இதன்மூலம், புக்ரே ரிட்டர்ன்ஸ் படம், ஷாரூக்கான் நடித்த "ஜப் ஹாரி மெட் செஜல்", அமீர்கானின் தயாரிப்பு மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான "சீக்ரெட் சூப்பர்ஸ்டார்" படங்களின் வசூலை முறியடித்து உள்ளது.