ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ராணா டகுபதி, ஹைதி மேரி சாதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. தற்போது இப்படத்தின் லோகோ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தை பிரபு சாலமன் இயக்க, எரோஸ் இண்டர்நேஷனல்ஸ் டிரைனிட்டி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த ரீமேக் படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட உள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட உள்ளதாம். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.