ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புராண
படங்களுக்கு, தெலுங்கு ரசிகர்களிடையே, இப்போதும் கடும் கிராக்கி
நிலவுகிறது. பகவான் கிருஷ்ணர் பற்றிய படம், பிரமாண்ட நாயகன் என்ற
பெயரில் தெலுங்கில் தயாராகி, தமிழில் டப்பிங் செய்யப்படவுள்ளது.
இதில், கிருஷ்ணரின் பக்தர் ராமாவாக, நாகார்ஜுனாவும், ஆண்டாளாக,
அனுஷ்காவும் நடித்துள்ளனர். கிருஷ்ணராக, சவுரவ் ஜெயின்
நடித்துள்ளார். இது, ஆன்மிகத்தை மட்டுமே மையமாக வைத்து தயாராகும்
படம் அல்ல; சமூக பின்னணியும் இந்த படத்தில் உண்டு. பெரும்
பொருட்செலவில் தயாரிக்கிறோம். கண்டிப்பாக, அனைத்து மொழிகளிலும்
இந்த படம் வெற்றி பெறும் என்கிறது, படக்குழு. பாகுபலிக்கு பின், தன்
நடிப்பில்
வெளியாகும் வரலாற்று படம் என்பதால், அனுஷ்காவும், இந்த படத்தின் மீது, மிகுந்த எதிர்பார்ப்பு வைத்து உள்ளார்.